நுண்கதிர்வீச்சு இயந்திரம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம்

நுண்கதிர்வீச்சு இயந்திரம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம்
X

எம்எல்ஏ நிவேதா முருகன் காசநோய் கண்டறியும் கருவியை பார்வையிடும்போது எடுத்தபடம்.

செம்பனார்கோயில் நுண்கதிர்வீச்சு இயந்திரம் மூலம் காசநோய் கண்டறியும் முகாமை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 57 ஊராட்சிகள் உள்ளது. ஊராட்சிகள், பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நுண்கதிர் இயந்திரம் மூலம் காச நோய் கண்டறியும் முகாமை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா முருகன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் 2025 ஆண்டுக்கு முன் காசநோய் இல்லாத தமிழகத்தை கொண்டுவரும் நோக்கத்தில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் செயல்படுத்தி நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture