முழு ஊரடங்கையொட்டி இன்றே மீன், இறைச்சி வாங்க ஆர்வம் காட்டிய பொதுமக்கள்

முழு ஊரடங்கையொட்டி இன்றே மீன், இறைச்சி வாங்க ஆர்வம் காட்டிய பொதுமக்கள்
X
ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறையில் இன்றே மீன், இறைச்சி வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையொட்டி தளர்களுடன் கூடிய பொதுமுடக்கத்தை அறிவித்துள்ள அரசு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதையடுத்து, முதல் நாளான இன்றே மயிலாடுதுறையில் மீன் மற்றும் இறைச்சி வாங்க மக்கள் ஆர்வம் காட்டி காலை முதல் கடைகளில் குவிந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!