நகர்புற உள்ளாட்சி தேர்தல்: மதுரையில் திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: மதுரையில் திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை
X

மதுரை திமுக வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் மதுரை திமுக வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அமைச்சர் மூர்த்தி ஆலோசனை.

தமிழகத்தில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை திமுக வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

மதுரை திருப்பாலை பகுதியில் கூட்டத்திற்கு மாவட்ட செயலரும், வணிகவரித்துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக பங்கேற்றனர்.

Tags

Next Story