சோழவந்தான் உழவன் உணவகத்தில் குடியரசு தினவிழா

சோழவந்தான்  உழவன் உணவகத்தில் குடியரசு தினவிழா
X

சோழவந்தான் உழவன் உணவகத்தில் இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

குடியரசுதினத்தையொட்டி இந்த உணவகத்தில் தேசியக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

சோழவந்தான் உழவன் உணவகத்தில் இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் உழவன் உணவகத்தில் நாட்டின் 73 -வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முள்ளிப்பள்ளம் ஊராட்சி முன்னாள் தலைவர் மார் நாட்டான் தலைமை வகித்தார். உழவன் உணவகம் அமைப்பாளர் போதுமணி முன்னிலை வகித்தார். பேராசிரியர் பழனிச்சாமி கொடியேற்றினார் . ஐக்கிய விவசாய சங்க மாநிலச் செயலாளர் சேது இனிப்புகள் வழங்கினார்.இதில், காங்கிரஸ் பிரமுகர்கள் பழனி, பரமசிவம், முத்துப்பாண்டி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!