வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
X

வைகை அணையில் இருந்து  பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட்ட மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர்

வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் திறந்து விட்டனர்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியிலுள்ள கிராமங்களுக்கு வைகை அணையிலிருந்து பாசனத்து தண்ணீர் திறந்து விடப்பட்டது

மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி 58 கிராமங்களுக்கு பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் இணைந்து தண்ணீரை திறந்து விட்டனர். இதில், பெரியகுளம், ஆண்டிப்பட்டி , உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!