மதுரையில் புதிய ஜவுளி கடை திறப்பு விழா: திரைப்பட நடிகர்கள் பங்கேற்பு

மதுரையில் புதிய ஜவுளி கடை திறப்பு விழா: திரைப்பட நடிகர்கள் பங்கேற்பு
X

மதுரையில் புதிய ஜவுளிக்கடை திறப்பு விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் பங்கேற்றனர்.

மதுரை கீழவாசல் அருகே புதிய ஜவுளிக்கடை திறப்பு விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் பங்கேற்றனர்.

மதுரையில் புதிய ஜவுளிக்கடை திறப்பு விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் பங்கேற்றனர்.

மதுரை கீழவாசல் அருகே, புதிய வருண் ஜோதி டெக்ஸ் ஜவுளிக்கடை திறப்பு விழாவில், குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். புதூர் மு.பூமிநாதன் எம்.எல்.ஏ., திரைப்பட நடிகர்கள் போண்டா மணி, வெங்கல் ராவ், சின்னத்திரை நடிகை அர்ச்சனா, உரிமையாளர் மோகன்ராஜ் பங்கேற்றனர்.

ஐவுளிகடை திறப்பு விழாவை முன்னிட்டு, நலிவடைந்த ஏழை மக்களுக்கு இலவச கைலி, சேலை மற்றும் மதிய உணவு ஆகியவற்றை வருண் ஜோதி டெக்ஸ் உரிமையாளர் மோகன்ராஜ் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!