மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர் போராட்டம்
X

காமராஜர் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய தொகுப்பூதிய பணியாளர்கள்

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள், மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி போராட்டம்

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள், மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய 136 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றிய ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள காமராஜர் சிலை அருகில், கொட்டும் மழையிலும், பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனைத்தொடர்ந்து, பல்கலைக்கழக பதிவாளர் வசந்தா புகாரின் பேரில், நாகமலை புதுக்கோட்டை போலீசார் 136 கைது செய்து, என்.ஜி.ஓ. காலனியில் உள்ள திருமண மண்டபத்தில் 136 பேரை போலீசார் கைது செய்து தங்க வைத்துள்ளனர்..

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!