மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உலக பூமி தினம் அனுசரிப்பு
X
உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது.
By - N. Ravichandran |23 April 2022 12:45 PM IST
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உலக பூமி தினம் அனுசரிக்கப்பட்டது.
மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில், உலக பூமி தினம் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் தலைமை வகித்தார்.
இதையொட்டி, காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu