பாஜக விவசாயி அணி மாநில துணைத் தலைவராக தொழிலதிபர் மணி நியமனம்

பாஜக விவசாயி அணி மாநில துணைத் தலைவராக  தொழிலதிபர் மணி நியமனம்
X

சோழவந்தான் தொழிலதிபர் எம் மணி முத்தையா பாஜக மாநில விவசாய பிரிவு துணைத் தலைவராக நியமனம்

மாநில தலைமை ஆகியவற்றின் ஒப்புதலோடு பாஜக விவசாய பிரிவு மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

சோழவந்தான் தொழிலதிபர் எம் மணி முத்தையா பாஜக மாநில விவசாய பிரிவு துணைத் தலைவராக நியமனம் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொழிலதிபர் எம் மணி முத்தையா பாஜக மாநில விவசாய பிரிவுதுணை செயலாளராக இருந்து வந்தார். அவரது சிறப்பான செயல்பாடுகளை கருத்தில்கொண்டு பாஜக தேசிய தலைமை ,மாநில தலைமை ஆகியவற்றின் ஒப்புதலோடு பாஜக விவசாய பிரிவு மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் .அவருக்கு விவசாய பிரிவு மாநிலத் தலைவர் ஜி.கே. நாகராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் சரவணன், சோழவந்தான் மாணிக்கம் மற்றும் பாஜக மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!