திமுகவில் இணைந்த மருது சேனை இயக்க முக்கிய நிர்வாகி..

Maruthu Senai Joined the DMK
X

Maruthu Senai Joined the DMK

Maruthu Senai Joined the DMK-திருமங்கலம் தொகுதி மருது சேனை இயக்க முக்கிய நிர்வாகி திமுக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில் இணைந்தார்

Maruthu Senai Joined the DMK-மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் மருது சேனை இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் முருகன், இளைஞர் அணி அஜய் கண்ணன் , மாவட்ட துணைத் தலைவர் செல்வா உட்பட 500க்கும் மேற்பட்டோர், திமுக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு மணிமாறன்தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், திருமங்கலம் நகர திமுக செயலாளர் மு.சி.சோ. முருகன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், மாநில அவை குழு உறுப்பினர் சிவமுருகன், திருமங்கலம் ஒன்றிய அவை குழு தலைவர் கப்பலூர் சந்திரன், மற்றும் நாகராஜ், ஏர்போர்ட் பாண்டி ,திருப்பரங்குன்றம் செல்வம் தகவல் தொழில் நுட்ப அணி பாசபிரபு,கருவேலம்பட்டி வெற்றி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!