திருமங்கலம் நகராட்சி தேர்தலில் நகர்மன்றத் தலைவராக ரம்யா முத்துக்குமார் தேர்வு

திருமங்கலம் நகராட்சி தேர்தலில் நகர்மன்றத் தலைவராக ரம்யா முத்துக்குமார் தேர்வு
X

திருமங்கலம் நகர்மன்றத் தலைவராக திமுக தலைமை கழகம் அறிவித்த ரம்யா முத்துக்குமாரும் துணைத் தலைவராக ஆதவனும் தேர்வு

திருமங்கலம் நகர்மன்றத் தலைவராக திமுக தலைமை கழகம் அறிவித்த ரம்யா முத்துக்குமாரும் துணைத் தலைவராக ஆதவனும் தேர்வு

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி நகர் மன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் அறிவித்த வேட்பாளர் ரம்யா முத்துக்குமார் வெற்றி .

நகர்மன்றத் தலைவராக ரம்யா முத்துகுமார் தேர்வு.இதனைத்தொடர்ந்து தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர் ஆதவன் துணைத் தலைவர் தேர்விற்கு ஆதவன் திருமங்கலம் நகராட்சி நகர்மன்றத் துணைத் தலைவராக தேர்வு.அதிமுக சார்பில் நகர் மன்ற தலைவருகு வேட்பு மனுதாக்கல் செய்தவர் தோல்வி .

தேமுதிக சார்பில் ராஜகுரு நகர்மன்ற தலைவர்க்கு வேட்பு மனு. தாக்கல் செய்தார் வார்டு உறுப்பினர்கள் வாக்களக்க வில்லை இதனா படுதோல்வியடைந்தார். திமுக தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்கள் வெற்றியடைந்து தேர்வான நகர்மன்ற தலைவைர் ரம்யா முத்துக்குமார் மற்றும் துனை தலைவர் ஆதவனுக்கும் மாலை அனிவித்து திமுக தொண்டர்கள் கொண்டாடினர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது