மதுரை: ஹெலி கேமரா மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு

மதுரை:  ஹெலி கேமரா மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு
X

மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் காவல் நிலையம் எதிரே பழங்காநத்தம் ரவுண்டானாவில், மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு சிவ பிரசாத், ஹெலி கேமராவை பறக்கவிட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்.

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!