தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணிகள்: மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணிகள்: மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

மதுரை கள்ளிக்குடி வட்டம், கே.சென்னம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வரத்து கால்வாய் தூர்வாரும் பணியை பார்வையிட்ட ஆட்சியர்

மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் வரத்து கால்வாய் பராமரிக்கும் பணிகளை ஆட்சியர் அனீஷ் சேகர் ஆய்வு செய்தார்

மதுரை கள்ளிக்குடி வட்டம், கே.சென்னம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வரத்து கால்வாய் தூர்வாரும் பணியை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, திருமங்கலம் தாலுகா கே .சென்னம்பட்டி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வரத்துக்கால்வாய் பராமரிப்பு பணியினை ஆய்வு செய்தார். மேலும் கொரோனா சமூக இடைவெளியை பின்பற்றி பணிபுரிய அறிவுறுத்தினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!