மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இசைஞானி இளையராஜா சுவாமி  தரிசனம்
X

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த இசையமைப்பாளர் இளையராஜா

Musician Ilayaraja Swami Darshan at Meenakshi Amman Temple

மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். அவரது வருகையையொட்டி கோவில் நிர்வாகம் சிறப்பான வரவேற்பு அளித்தது. இதையொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்