தந்தை பெரியார் நினைவு நாள்: திருமங்கலத்தில் விசிகவினர் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியார் நினைவு நாள்: திருமங்கலத்தில் விசிகவினர் மாலை அணிவித்து மரியாதை
X

திருமங்கலத்தில் தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருமங்கலத்தில் தந்தை பெரியார் 48வது நினைவு தினத்தை அனுசரித்து விசிக வினர் மாலை மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நாற்பத்தி எட்டாவது நினைவு நாள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருமங்கலம் ஒன்றிய செயலாளர் பழக்கடை சுப்பிரமணியன், ஓவியர் அணி மாவட்ட அமைப்பாளர் கருவளவன், நகர பொருளாளர் மருதன், ற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பெரியாருக்கு மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

செய்து முடிப்போம் செய்து முடிப்போம் தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் செய்து முடிப்போம் என்று உறுதி மொழி சேர்க்கப்பட்டது

Tags

Next Story
ai in future agriculture