குதிரைவாலி அரிசி அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

குதிரைவாலி அரிசி அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
X

பைல் படம். 

திருமங்கலம் பகுதி பேரையூரில் குதிரைவாலி பயிரிட்ட விவசாயிகள் அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் அதிகமாக வெங்காயம், சூரியகாந்தி, மக்காச்சோளம், வாழை, நெல் பயிர் போன்ற மகசூல் பயிர்கள் பயிர் இட்டு அறுவடை செய்துவரும் நிலையில் தற்போது குதிரைவாலி பயிர்கள் குறைந்த அளவு விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்து உள்ளனர்.

இந்நிலையில் தற்போது குதிரைவாலி அரிசி விலை ஏற்றம் அதிகரித்த நிலையில் குதிரைவாலி பயிரிட்ட விவசாயிகள் அதிகம் லாபம் அடைந்துள்ளனர். இந்நிலையில் குதிரைவாலி மகசூல் விவசாயம் செய்த விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு 100 கிலோ ரூ 1500 விலை இருந்தது குற்றிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது குதிரைவாலி அரிசி ரூபாய்க்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனை விவசாயிகள் அனைவரும் வரவேற்பு அளித்துள்ளனர். குதிரைவாலி விவசாயம் செய்த விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்