/* */

தமிழர் திருநாள் தைப் பொங்கலை முன்னிட்டு திமுக சார்பில் சமத்துவப் பொங்கல்

தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் தலைமையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்

HIGHLIGHTS

தமிழர் திருநாள் தைப் பொங்கலை முன்னிட்டு திமுக சார்பில்  சமத்துவப் பொங்கல்
X

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுரை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் திரு மு.மணிமாறன் அவர்களின் தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். தமிழர் திருநாள் தைப்பொங்கலை வரவேற்று திமுகவினர் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், மாவட்ட அவை குழு தலைவர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், திருமங்கலம் நகர செயலாளர் .மு.சி.சோ. முருகன் திருப்பரங்குன்றம் துணை சேர்மன் ஜெயகுமார் ,தகவல் தொழில் நுட்ப அணி திருமங்கலம் ஒருங்கிணைப்பாளர் ராஜா பிரபாகரன், கருவேலம்பட்டி வெற்றி, திருமங்கலம் ஞானசேகரன், மற்றும் திருமங்கலம் ஒன்றிய மகளிர் அணி மற்றும் நகர நிர்வாகிகள், மாவட்ட பொருப்பாளர்கள்,இளைஞர் அணியினர், திருப்பரங்குன்றம் தொகுதி திமுக முக்கிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சமத்துவ பொங்கல் பங்கேற்ற பெண்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Updated On: 13 Jan 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!