உரப்பனூர் ஊராட்சியில் சொட்டுமருந்து முகாம்

உரப்பனூர் ஊராட்சியில் சொட்டுமருந்து முகாம்
X

சொட்டு மருந்து முகாமை துவக்கிவைத்த ஊராட்சி மன்றத் தலைவர்.

திருமங்கலம் அருகே உரப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா உரப்பனூர் ஊராட்சியில் சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் யசோதை சாமிநாதன் துவக்கிவைத்து, குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கினார்.

இப்பகுதி மக்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சொட்டு மருந்தினை பெற்றுச் சென்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்