திருமங்கலம் நகராட்சி தேர்தலில் அதிக இடங்களில் திமுக வெற்றி

திருமங்கலம் நகராட்சி தேர்தலில்  அதிக இடங்களில் திமுக வெற்றி
X

திருமங்கலம் நகராட்சியில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தேர்தலில் திமுக 19 வார்டுகளில் வென்றுள்ளது

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி நகர் மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது.

திருமங்கலம் நகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தம் 27 வார்டில் போட்டியிட்ட வேட்பாளர்களில் திமுக கூட்டணி 19, அதிமுக 6 தேமுதிக 2. இதில் அதிமுக மொத்தம் 6 வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளார்கள். வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரம்:

1 காசி பாண்டி(திமுக), 2 கூல் பாண்டி(அதிமுக), 3 பெல்ட் முருகன்(திமுக), 4 ஜஸ்டின் திரவியம்(திமுக), 5 திருகுமார்(திமுக), 6 ரம்யா(திமுக), 7 சின்னசாமி(தேமுதிக), 8 வீரக்குமார்(திமுக), 9 போது ராஜன்(அதிமுக), 10 ரம்ஜான் பேகம்(திமுக), 11 சமிலா பவுசியா(திமுக), 12 மங்கள கௌரி(திமுக), 13 ஷர்மிளா(திமுக), 14 அமளி கிரேசி(திமுக),

15 சங்கீதா(திமுக), 16 முத்து காமாட்சி(திமுக), 17 உமா விஜயன்(அதிமுக), 18மலர்விழி(அதிமுக), 19 சாலிகா உல்பஃத்(திமுக), 20 நபிஷா பேகம்(திமுக), 21 ஆதவன்(திமுக), 22 சரண்யா ரவி(திமுக), 23 அமுதா(காங்), 24 மச்ச வள்ளி(திமுக), 25 பிரதீபா(அதிமுக), 26 வினோத்(திமுக), 27 ராஜகுரு(தேமுதிக).

Tags

Next Story
ai powered agriculture