திருமங்கலம் நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் ஆய்வு

திருமங்கலம் நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் ஆய்வு
X

திருமங்கலம் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் அனீஷ் சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருமங்கலம் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் அனீஷ் சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.கே.என்.பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருமங்கலம் நகராட்சி வாக்கு எண்ணும் மையம் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர் இன்று ஆய்வு செய்தார்.

மேலும் பள்ளி மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். திருமங்கலம் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் உதவி வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!