திருமங்கலத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

திருமங்கலத்தில்  முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்:  இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
X

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய நகர திமுக நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மு. மணிமாறன் வழிநடத்தலில் திருமங்கலம் நகர செயலாளர் மு.சி.சோ.சி. முருகன் தலைமையில் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் நாகராஜ், மாவட்ட இளைஞ்ரனி துனை வினோத்,நகர துணை செயலாளர் ஜாகிர் உசேன், நகர பொருளாளர் பெல்ட் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் பாண்டி, கொரொடா ஆறுமுகம்,தங்கப்பாண்டி, நகர அமைப்பாளர்கள் கெளதம், அஷாருதீன்,ராஜ்குமார்,சரவணன், மற்றும் வார்டு செயலாளர்கள் அணி அமைப்பாளர்கள் கவுன்சிலர்கள் ரவி, சின்னசாமி, காசி பாண்டி, மற்றும் விசாகன் அனைது நகர வார்டு கவுன்சிலர்கள், மேலும் நாகையாசாமி,ஹரி,குட்டி பாலு,விஜி,அராபஃத், மற்றும் திருமங்கலம் நகர அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்று நடைபெற்றது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!