மதுரை: அதிமுக மாவட்ட கவுன்சிலர் திமுகவில் ஐக்கியம்

மதுரை: அதிமுக மாவட்ட கவுன்சிலர் திமுகவில் ஐக்கியம்
X

மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மு. மணிமாறன் முன்னிலையில், அதிமுக மாவட்ட 15-ஆவது வார்டு கவுன்சிலர் செல்வமணி, திமுகவில் இணைந்தார்.

மதுரை தெற்கு திமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில், டி கல்லுப்பட்டி 15வது வார்டு மாவட்ட கவுன்சிலர் செல்லமணி செல்லம்மாள், திமுகவில் இணைந்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், இன்று மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு. மணிமாறன் முன்னிலையில், அதிமுக மாவட்ட 15-ஆவது வார்டு கவுன்சிலர் செல்வமணி, திமுகவில் இணைந்தார். உடன், முத்துராமலிங்கம், ஏர்போர்ட் பாண்டியன், அவைத்தலைவர் நாகராஜ், நகரச் செயலாளர் முருகன், கீர்த்திகா, தங்கபாண்டியன், நகர திமுக இளைஞரணி முத்துக்குமார், சேடபட்டி முத்து, தொழில் நுட்ப அணியின் பாசபிரபு, சிவமுருகன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india