திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
X

மதுரைமாவட்டம், திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

மதுரை திருமங்கலம் செங்கப் படை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவு எண் மாறுப்பட்டிருந்தால் திமுகவினர் புகார் தெரிவித்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினர்.

அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தமிழ்நாடு பாலிடெக்னிக் பகுதிக்கு திமுக வேட்பாளர் மணிமாறன் வருகைபுரிந்தார். அவர் வருகையை தொடர்ந்து முகவர்கள் தேர்தல் பார்வையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் உடனடியாக வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போலீசார் கலவரத்தில் ஈடுபட்ட முகவர்களை அப்புறபடுத்தினர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!