மதுரை திருமங்கலம்: அதிமுக உதயகுமார் முன்னிலை

மதுரை திருமங்கலம்: அதிமுக உதயகுமார் முன்னிலை
X

5 சுற்று முடிவில் மதுரை : திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம்:

1.ஆர்.பி.உதயக்குமார் -அதிமுக. : 3703

2. மு.மணிமாறன் -திமுக. : 3236

3.கரு.ஆதிநாராயணன் -அமமுக+ : 509

4. மை. சாராள் -நாம் தமிழர் : 538

5. எம்.ராம்குமார் -மநீம. :179

6 நோட்டா: 48

வித்தியாசம்: அதிமுக வேட்பாளர் உதயகுமார் 465 வாக்குகள் முன்னிலை

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!