அமைச்சர் ஆர்பி உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு

அமைச்சர் ஆர்பி உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு
X

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மதுரை மாவட்டம்,திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளரும், தமிழக அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் கள்ளிக்குடி ஒன்றியம் இலுப்பகுளத்தில் வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்தார். பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அவருக்கு சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி