மதுரை புறநகர் மாவட்ட மதிமுக சார்பில் மருதிருவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்

மதுரை புறநகர் மாவட்ட மதிமுக சார்பில் மருதிருவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்
X

மதுரை புறநகர் தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் ஒ. ஆலங்குளத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருதிருவர் சிலைக்கு மரியாதை செய்தனர்

மதுரை புறநகர் மதிமுக சார்பில் திருமங்கலம் நகர செயலாளர் அனிதா பால்ராஜ் தலைமையில் மருதிருவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்

மதுரை புறநகர் தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் ஒ. ஆலங்குளத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருது சகோதரர்களின் திருஉருவ சிலைகளுக்கு, மதுரை புறநகர் தெற்கு மாவட்ட மதிமுக துணைசெயலாளர் லயன். அனிதா பால்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தகப்பட்டது.. திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மருதுபாண்டி, அவைத்தலைவர் திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், பொருளாளர் முருகன், இளைஞர்அணி செயலாளர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare products