அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர் பலி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர்  பலி
X

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் உயிரிழந்த சிறுவன் பாலமுருகன்.

காளைகள் வாடிவாசல் வழியாக வந்தபோது, மாடு முட்டியதில் பார்வையாளர் பாலமுருகன்(18) மருத்துவமனையில் உயிரிழந்தார்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு:

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், 700க்கும் பெற்ற காளைகள் கலந்து கொண்டனர். இதில், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காளைகள் வாடிவாசல் வழியாக வந்தபோது, மாடு முட்டியதில் பார்வையாளர் பாலமுருகன்(18). படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags

Next Story