மதுரையில் ஆயுதத்துடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது
மதுரை அவனியாபுரத்தில் பொதுமக்களை வாளால் மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர் .
மதுரை அவனியாபுரம் பைபாஸ் ரோடு செம்பூர்னி ரோடு சந்திப்பில் வாலிபர் ஒருவர் நீண்ட வாள் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அந்த வழியாக செல்லும் பொது மக்களை மிரட்டி, அலறியடித்து ஓட செய்து கொண்டிருந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார், அங்கு சென்று அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடமிருந்த பயங்கரமான வாள் ஆயுதத்தையும் பறிமுதல் செய்தன.ர் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், மதிச்சியம் பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் பரமேஸ்வரன்( 24 )என்பது தெரியவந்தது.இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவனியாபுரம் போோலீஸ் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu