வாக்குச் சாவடி மையங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்ட வாக்குச் பதிவு இயந்திரங்கள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்ட  வாக்குச் பதிவு இயந்திரங்கள்
X

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மதுரை மாநகராட்சி அலுவலகத்திலிருந்து  வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட் ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்க

வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டார்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்கு இயந்திரங்களை வாக்குச் சாவடிக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டார்.

மதுரை மாநகாட்சியில் சனிக்கிழமை நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வாகனங்கள் மூலமாக காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், மதுரை மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர், ஆகியோர் பார்வையிட்டார்கள். உடன், மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!