/* */

பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குளறுபடி இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

HIGHLIGHTS

பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குளறுபடி இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
X

மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தொகுப்பு 100% எந்த குறைபாடுகளும் இல்லாமல் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது எந்தவித முறைகேடுகளும் நடக்கவில்லை.-கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி.

திண்டுக்கல் செல்வதற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பொங்கல் தொகுப்புகள் திமுகவினருக்கு மட்டும் கொடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு:

100% எந்த குறைபாடுகளும் இல்லாமல் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. எந்தவித முறைகேடுகளும் நடக்கவில்லை.

தரமற்ற பொருட்கள் குறித்து வீடியோ வந்தது குறித்த கேள்விக்கு:

அனைத்து வீடியோக்களும் தரமற்ற குற்றச்சாட்டு. எந்த கிராம மக்களும் குறைபாடு சொல்லவில்லை.

தமிழக விவசாயிகளிடம் வெள்ளம் வாங்காமல் குஜராத்திலிருந்து வெள்ளம் வாங்கியது குறித்து சீமான் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு:

தரமான வெள்ளங்கள் வாங்கப்பட்டு எல்லா மக்களுக்கும் பயன்பட்டுள்ளது நீங்களும் பெற்றிருப்பீர்கள். வேண்டுமென்றே ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குறைபாடு சொல்கிறார்களே தவிர அதில் துளி உண்மை இல்லை. கடந்தாண்டு அதிமுக ஆட்சியில் அவர்கள் கொடுத்தது குறித்து அவர்களிடம் கேளுங்கள் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினர்.

Updated On: 9 Feb 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்