மதுரை மாநகராட்சி குறை தீர்க்கும் நாள் முகாமில் மனுக்கள் வாங்கினார் மேயர்

மதுரை மாநகராட்சி குறை தீர்க்கும் நாள் முகாமில் மனுக்கள் வாங்கினார் மேயர்
X

மதுரை மாநகராட்சி சார்பில் நடந்த குறைதீர்க்கும் நாள் முகாமில் மேயர் இந்திராணி மனுக்களை வாங்கினார்.

மதுரை மாநகராட்சி குறை தீர்க்கும் நாள் முகாமில் மனுக்கள் வாங்கினார் மேயர் இந்திராணி பொன்வசந்த்.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண் - 4 அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், ஆணையாளர் சிம்ரன்ஜுத்சிங் காலோன், துணை மேயர் நாகராஜன் மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா, மாநகராட்சி பொறியாளர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!