மார்கழி மாத பூஜை: கோயில்களில் திரளான பக்தர்கள் வழிபாடு

மார்கழி மாத பூஜை: கோயில்களில் திரளான பக்தர்கள்  வழிபாடு
X

மதுரை மேலமடை விநாயகர்கோயிலில் பக்தர்கள் நடத்திய திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் அதிகாலை தனூர் மாத பூஜைகள் நடைபெற்றது

மதுரை கோயிலில் திருப்பாவை- திருவெம்பாவை பாராயணம்

மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாத பூஜையையொட்டி பக்தர்கள், திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம் செய்தனர்.

மார்கழி மாத பூஜையையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் அதிகாலை தனூர் மாத பூஜைகள் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம், தல்லாகுளம் பிரசன்னா வெங்கிடஜலபதி, மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags

Next Story