ராமர்கோயில் மீட்பு நாள்: இனிப்பு வழங்கி கொண்டாடிய அனுமன் சேனா அமைப்பினர்

ராமர்கோயில் மீட்பு நாள்: இனிப்பு வழங்கி கொண்டாடிய அனுமன் சேனா அமைப்பினர்
X

ராமர்கோயில் மீட்பு நாளை மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கிய அனுமன் சேனா அமைப்பினர்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் வாசலில் அகில பாரத அனுமன் சேனா சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது

திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் அனுமன் சேனா சார்பில் ராமர் கோயில் மீட்பு நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் வாசலில் அகில பாரத அனுமன் சேனா சார்பில், மாநில இளைஞரணி செயலாளர் கங்காதரன், மாநில அமைப்பு செயலாளர் ராமலிங்கம், சக்திவேல், மணிகண்டன் உள்ளிட்டோர் ராமர் கோயில் மீட்பு நாளை பொதுமக்களுக்கு இனிப்பு கொண்டாடினர்.

Tags

Next Story
ai future project