மதுரை அருகே அலங்காநல்லூரில் போலீஸார் கொடி அணிவகுப்பு

மதுரை அருகே அலங்காநல்லூரில் போலீஸார் கொடி அணிவகுப்பு
X

அலங்காநல்லூரில் நடந்த போலீஸார் நடத்திய அணிவகுப்பு

அலங்காநல்லூரில் சமயநல்லூர் டிஎஸ்பி பால சுந்தரம் தலைமையில் போலீஸார் அணிவகுப்பு நடைபெற்றது

அலங்காநல்லூரில் போலீஸ் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. தமிழ்நாட்டில் வருகிற ,19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி ,மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் சமயநல்லூர் டிஎஸ்பி பால சுந்தரம் தலைமையில், கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!