பிரதமர் மோடி ஒன்னுமே செய்யவில்லை: சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்
சுப்பிரமணியன் சுவாமி
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது:
மணிப்பூரில் நடைபெரும் மதகலவரம் குறித்த கேள்விக்கு, மனித உரிமைக மீறல்கள் நிறைய நடக்குது. மேடைன் எனும் இந்து சமுதாயம் 50 சதம் பேர் உள்ளனர். மாறற சமுதாயத்தித்தினரை டார்கெட் செய்கிறார்கள். பர்மாவில் உள்ளவர்களுடன் சீனா ஆதரவுடன் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி அமெரிக்கா போவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தலைநகர் இம்பால் போய் பார்க்கவில்லை பிரதமர். உடனே போய் சரியாக்க முயற்சி பண்ணனும். பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டம் குறித்த கேள்விக்கு , எல்லாரும் சேர்ந்து வந்தா ஒரு வாய்பிருக்கு.
நரேந்திர மோடி பிரதமரா இருந்த காலத்துல எதுவும் செய்யல. யார் நமக்கு ஒட்டு போடப்போறாங்களோ .பாஜக வுக்கு இந்துத்துவா வாக்கு கிடைக்க மறுமலர்ச்சி கொண்டு வர முயற்சி பண்ணினோம். கோயில்கள் அனைத்தும் மீட்க முயற்சி பண்ணிக்கொடுத்தோம். ஜாதி ரீதியாக பிரிந்து கிடந்த அனைத்து இந்துக்களையும் ஒற்றுமையாக முயற்சி செய்தோம். இந்து ஒற்றுமைக்காக பிஜேபிக்கு ஓட்டு கிடைக்கும். பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினார்கள். அப்படி அதில் ஏதும் உண்மை இல்லை. மோடி எதுவும் செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகிறார்கள்.
வெள்ளைக்காரர்கள் முஸ்லிம்கள் நமது கலாசாரத்தை கொடுத்து விட்டு சென்றனர். அதை மீட்பதற்கு மறுமலர்ச்சி ஒற்றுமைக்காக உருவாக்க வேண்டும் என இந்துக்களிடம் எண்ணம் வந்துள்ளது.அதற்காக நமக்கு ஒட்டு கிடைக்கும் .
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கதேவர் பெயர் வைப்பது குறித்த கேள்விக்கு,முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க பாராளுமன்றத்தில் எல்லாம் முடிவு செய்யப்பட்டது பிரபல்பட்டேல் என்னிடம் கூறினார் மதுரை விமான நிலைய திறப்பு விழா சமயத்தில் மேடையில் பிரபு பட்டேல் அறிவிக்க இருந்த நேரத்தில், அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் அதை அறிவிக்க விடாமல் தடுத்து விட்டார்
முத்துராமலிங்க தேவர் நாட்டின் விடுதலைக்காக போராடியவர் .ராஜகுடும்பத்தை சேர்ந்தவர். எனக்கு அவர் பெயர் வைக்காதது ரொம்ப வருத்தம். இன்னைக்கு ஆட்சியில் இருந்தாலும் யாரும் சப்போர்ட் பண்ண வில்லை. திமுக ,அதிமுக யாரும் ஆதரிக்கவில்லை. இவர்கள் கடிதம் கொடுத்தால், பாராளுமன்றத்தில் பேசி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க ஏற்பாடு செய்வேன்.ஒருவருக்கு ஒருவர் பொறாமையில் பேசி செயல்படுகின்றனர் என சுப்பிரமணியன சுவாமி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu