அலங்காநல்லூர் அருகே பங்குனி பெருந்திருவிழா

அலங்காநல்லூர் அருகே பங்குனி பெருந்திருவிழா
X

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், அ. கோவில்பட்டி கிராமத்தில், முத்தாலம்மன் கோட்டைகருப்புசாமி உள்பட ஒன்பது தெய்வங்களின் பங்குனி உற்சவ விழாவில், முத்தாலம்மன் புறப் பாடாகி இருப்பிடம் வந்தன. இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் பொங்கல், மாவிளக்கு, அக்கினிசட்டி எடுத்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து, பெண்கள் முளைப்பாரி எடுத்தும் வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி