மதுரை அவனியாபுரம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

மதுரை அவனியாபுரம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை
X

அவனியாபுரம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அவனியாபுரம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதுரை மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அவனியாபுரம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், மதுரை மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பகுதியில் உள்ள செம்பூரணி ரோடு நாராயண பிள்ளை ரோடு. அவனியாபுரம் பேருந்துநிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மாநகராட்சிக்கு வந்த புகாரையடுத்து, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரி குழந்தைவேலு தலைமையில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பிரபு உள்ளிட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் . இதனால், அவனியாபுரம் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!