மதுரை மாநகராட்சி தேர்தலில் தரம் இல்லாத அடையாள மை: வாக்காளர் புகார்

மதுரை மாநகராட்சி தேர்தலில் தரம் இல்லாத  அடையாள மை: வாக்காளர் புகார்
X

மதுரையில்  நடைபெறும் தேர்தலில் வாக்காளர்களுக்கு வைக்கப்படும் அடையாள மை தரமில்லை என புகார் தெரிவித்த பெண்

வாக்களிக்க வரும் வாக்காளர்களின் கைவிரலில் வைக்கப்படும் அடையாள மை உடனடியாக அழிந்து போகிறது என கூறியுள்ளளனர்.

வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அடையாள மை தரம் இல்லாததால் உடனடியாக அழிந்து போவதாக புகார் எழுந்துள்ளது.மதுரை மீனாட்சி அரசு கலைக் கல்லூரியில் உள்ள வாக்கு பதிவு மையத்தில் வாக்காளருக்கு வைக்கப்படும் மை தரம் இல்லாததால் உடனே அழிந்து விடுவதாக வாக்காளர்கள் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!