/* */

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்:

உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி இன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக கார் மூலம் புறப்பட்டுச் சென்றார்

HIGHLIGHTS

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்:
X

மதுரை விமான நிலையத்துக்கு இன்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காவலர்கள் அளித்த வரவேற்பு மரியாதை

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் நிதி மேலாண்மைதுறை அமைச்சர் பி.டி. ஆர். தியாகராஜன் மதுரை வந்தடைந்தனர்

மதுரை விமான நிலையத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் மற்றும் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பெரியகருப்பன். மூர்த்தி. ராஜ கண்ணப்பன் ஆகியோர் முதலமைச்சரை வரவேற்றனர்.

மதுரை விமான நிலையம் கேட் எண் 4 அருகே மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் காவல்துறை சார்பில்ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர்கள் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி (02.10.21) இன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக கார் மூலம் முதல்வர் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி புறப்பட்டுச் சென்றார்.

Updated On: 2 Oct 2021 7:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!