மதுரை புறநகர் மாவட்ட அதிமுக ஒபிஎஸ் அணி சார்பில் தேவர் சிலைக்கு மரியாதை

மதுரை புறநகர் மாவட்ட அதிமுக ஒபிஎஸ் அணி சார்பில் தேவர் சிலைக்கு  மரியாதை
X

அலங்காநல்லூரில் தேவர் சிலைக்கு அதிமுக ஓபிஎஸ் அணி புதிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

OPS News Today- அலங்காநல்லூரில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து ஓபிஎஸ் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

OPS News Today- அதிமுக ஓபிஎஸ் அணி மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முருகேசன். அலங்காநல்லூரில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

இதில், கல்லணை ஊராட்சி மன்றத் தலைவர் சேது சீனிவாசன் ,முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் குணசேகர பாண்டியன், கிளைச் செயலாளர் கருப்பணன், எல்.டி. பேங்க் இயக்குனர் கதிரேசன்,அமைப்பு சாரா ஓட்டுனர் அணி முனியசாமி, இளைஞரணி ஜோதி முருகன், திருப்பதி, முத்துப்பாண்டி, ராசு,கூலு,அலங்கை ரவிக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!