சுற்றுச் சூழலை வலியுறுத்தி அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்த மதுரை மாவட்ட ஆட்சியர்

சுற்றுச் சூழலை வலியுறுத்தி அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்த மதுரை மாவட்ட ஆட்சியர்
X
சுற்றுச்சூழலை வலியுறுத்தி  அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்ற மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர்
சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் சைக்கிளில் பயணித்த ஆட்சியர்

சுற்றூச்சூழலை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர், முகாம் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு இன்று காலை 9 மணியளவில் சைக்கிளில் சென்றார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!