ஆவணி அவிட்டத்தில் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி: திரளானோர் பங்கேற்பு

ஆவணி அவிட்டத்தில் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி:  திரளானோர் பங்கேற்பு
X

மதுரையில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் அணியும் விழாவில் பங்கேற்றவர்கள்

ஆவணி அவிட்டத்தையொட்டி ஏராளமானோர் பூணூல் அணிந்து கொண்டனர்

ஆவணி அவிட்டம் திருநாளை முன்னிட்டு, இன்று பூணூல் அணியும் விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் அருகே உள்ள வில்லாபுரம், மீனாட்சி நகர் பகுதியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, இன்று பூணூல் அணியும் விழா நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர.ஆவணி அவிட்டம் திருநாளை முன்னிட்டு, பூணூல் அணியும் விழாவில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட பூணூல் அணியும் இல்லத்தில் நடைபெற்றது.

Tags

Next Story