மதுரை மாநகராட்சி 85-வது வார்டில் பா.ஜ.க.தேர்தல் அலுவலகம் திறப்பு

மதுரை மாநகராட்சி 85-வது வார்டில்  பா.ஜ.க.தேர்தல்  அலுவலகம் திறப்பு
X

மதுரை மாநகராட்சி 85வது வார்டில் பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சி 85-வது வார்டில் பா.ஜ.க.தேர்தல் அலுவலகத்தை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சி தெற்குவாசல் தவிட்டுசந்தை 85-வது வார்டு பா.ஜ.க. தேர்தல் காரியாலயத்தை திறந்துவைத்தார் பா.ஜ.க. மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன். பின்னர் 85-வது வார்டு வேட்பாளர் இந்துமதி பாலமுருகனுக்கு வாக்கு கேட்டு வீதிவீதியாக சென்றார், டாக்டர் சரவணன். வார்டு தலைவர் பாலமுருகன், செந்தில், அழகர், சங்கர்லால், காரல்மார்க்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story