மதுரை மாநகராட்சி 10 வது வார்டு திமுக வேட்பாளர் பிரசாரம்

மதுரை மாநகராட்சி 10 வது வார்டு  திமுக வேட்பாளர் பிரசாரம்
X

வாக்கு சேகரித்த மதுரை மாநகராட்சி 10வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.பிரகதி சந்திரபோஸ்

திமுக வேட்பாளர் சி.பிரகதி சந்திரபோஸ் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு, சம்பக்குளம் பகுதியில் பிரசாரம் செய்தார்.

மதுரை நாகராட்சியில் பத்தாவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

மதுரை மாநகராட்சி 10வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.பிரகதி சந்திரபோஸ் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு, சம்பக்குளம் பகுதியில் பிரசாரம் செய்தார். வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எம்.சந்திரபோஸ், வட்ட செயலாளர் முத்துப்பாண்டி, விவசாய அணி துணை அமைப்பாளர் புதூர் வி.சி. மாதவன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தீபக், வட்டக் கழக நிர்வாகிகள் புதூர் சி.மோகன், தியாகராஜன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தீபக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!