மதுரை விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மரம் நடும் விழா

மதுரை விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மரம் நடும் விழா
X
மதுரை விமான நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

மதுரை விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது.

மதுரை விமான நிலையம் அருகே உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் நடைபெற்ற மரம் நடும் விழா நடைபெற்றது.

விழாவில், மதுரை மாநகராட்சி ஆணையர் டாக்டர் கார்த்திகேயன், மதுரை விமான நிலைய இயக்குனர் பாபு ராஜ் ,மதுரை விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமா மகேஸ்வரன், மற்றும் உதவி கமாண்டன்ட் சனிஸ்க், மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!