/* */

முழு ஊரடங்கு: திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் நடந்த திருமணங்கள்

முழு ஊரடங்கு எதிரொலியாக, திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் திருமணங்கள் எளிமையாக நடைபெற்றன.

HIGHLIGHTS

முழு ஊரடங்கு: திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் நடந்த திருமணங்கள்
X

திருப்பரங்குன்றத்தில், முழு முடக்கத்தால் கோவில்கள் மூடப்பட்டிருக்க, கோவில் வாசலில் திருமணங்கள் நடைபெற்றன. 

கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை, தமிழக அரசு அறிவித்துள்ளது.இன்று முகூர்த்த நாள் என்பதால், கோவில்களில் பல திருமணங்கள் நடைபெறவிருந்தன. அவை எளிமையாக, கோவில் வாசலில் நடைபெற்றன.

அவ்வகையில், இன்று, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசலில் எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றன. குறைந்தளவு உறவினர்களைக் கொண்டே, கோவில் வாசலில் மாலை மாற்றி, தாலி கட்டி, திருமணங்கள் நடைபெற்றன. இந்தத் திருமணங்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக் கவசங்களை அணிந்தும் பலர் பங்கேற்றனர்.

எனினும், அதிக அளவு கூட்டங்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக கோவில் வாசலில் ஒலிபெருக்கிகள் மூலம் காவல்துறையினர் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து அறிவுறுத்தினர்.

Updated On: 23 Jan 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  3. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  4. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  5. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  6. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  7. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...