மதுரையில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரையில்  இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்
X

மதுரையில் இந்திய ஜனநாயக கட்சி  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரிசி, தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி எஸ் டி வரி விதிப்பை கைவிட வேண்டுமென வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மதுரையில் ,இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மதுரை தினமணி தியேட்டர் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரிசி, தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி எஸ் டி வரி விதிப்பை கைவிட வேண்டும்,மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என, மத்திய ,மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய ஜனநாயக கட்சியின் மாநில அமைப்பு செயலாளரும், மாவட்ட தலைவர் ஏ. இருதயராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு