மதுரையில் கட்டுமான தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

மதுரையில் கட்டுமான தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
X

மதுரை திருப்பரங்குன்றத்தில்  சோதனை நடத்தச்சென்று வருமானவரித்துறை அதிகாரிகள் வாகனம்

Income Tax Raid News- மதுரை அருகே திருப்பரங்குன்றம் ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டி புரோமோட்டர் நிறுவனத்தில் சோதனை நடைபெறுகிறது

Income Tax Raid News- மதுரை அருகே திருப்பரங்குன்றம் ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டி புரோமோட்டர் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

மதுரையில் பிரபல கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயபாரத் நிறுவனத்தின் ஜெயபாரத் மற்றும் கிளாட்வே கிரீன் சிட்டி, கிளாட்வே சிட்டி போன்ற நிறுவனங்களின் வீடுகளில் அலுவலகங்களில் வருமானவரி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் .காலை ஏழு மணி முதல் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று வாகனங்களில் 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!