திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
X

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், திருப்பரங்குன்றத்தில் மதுரை மாநகர் இந்து முன்னணி சார்பாக மதுரை மாவட்டத் தலைவர் அழகர்சாமி துணைத் தலைவர் மாணிக்க மூர்த்தி, மாவட்டச் செயலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare products