மதுரை அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுரை அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

திருமங்கலம் அருகே அம்மாபட்டி மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்

பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்

மதுரை மாவட்டம் ,திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அம்மாபட்டி மாதிரி மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர், மாணவ-மாணவியர்களுடன் கலந்துரையாடி ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!